G-0N88NWHXXE
Loading...

Mom anion Sanitary Napkin 280mm - XL

உங்களின் மீதும் உங்களின் பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்தின் மீதும் அக்கறை உள்ளவர்களா நீங்கள் ?
          
 ஆம் என்றால் 

மாற்றத்திற்கான நேரம் இதுவே…         
            
MOM ANION 5 IN 1 NEXT GENERATION NAPKIN

என் அன்பிற்குரிய
தாய்மார்களே, தோழிகளே
நாம் அனைவரும் பெண்ணாக பிறந்ததில் பெருமை கொள்வோம்.
ஏனெனில் "தாய்மை" என்ற அற்புதம் நமக்கு தான் சொந்தம்.ஒரு பெண் எப்போது முழுமை அடைவாள் அவள் "தாய்மை" அடையும் போது தான். அந்த தாய்மைக்கு ஆதாரம் நம் "மாதவிடாய் சுழற்சி" தான். இப்போது இந்த மாதவிடாய்  சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் வருகிறது அதற்கு முக்கிய காரணமாக இருப்பது பெண்கள் பயன்படுத்தும் 
"Plastic chemical Napkin's என்று பல்வேறு ஆராய்ச்சிகள் கூறுகின்றன.சந்தையில் விற்கக்கூடிய மலிவான தரமற்ற சானிட்டரி நாப்கின்களில் உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய பிளாஸ்டிக்,டையாசக்சின் குளோரின்,ப்ளீச்சிங் வாசனை திரவியங்கள் அதிக அளவில்  உள்ளது. தொடர்ந்து ஐந்து நாள் Plastic மேலுறை மற்றும் மிகவும் கொடிய பெட்ரோலிய கழிவுகள் கொண்டு தயாரிக்கப்படும் Napkin கள் பயன்படுத்துவதால் இன்று நாம் அனைவரும் சாதாரணமாக சந்திக்கும் பிரச்சினை 

1. மாதவிடாய் கோளாறுகள்
2.மார்பகப்புற்றுநோய்
3. கர்பப்பை புற்றுநோய்
4.மன அழுத்தம்
5.குழந்தையின்மை
6. நீர்கட்டிகள்,PCOD கர்ப்பபை கட்டிகள்


மேலும் பல நோய்கள். பெண்களே மாதவிடாய் பற்றிய விஷயங்களை பேசுவதற்கு கூச்சப்படுவதால் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது.ஒரு நல்ல சமுதாயத்தை பெண்கள் நினைத்தால் நிச்சயம் உருவாக்க முடியும். அற்புதமான பூமி தாய்க்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் கலந்த Napkin களை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு
உலகத்தரம் வாய்ந்த மேற்கு ஐரோப்பிய காப்புரிமை  பெற்ற ஐந்து வித தொழில்நுட்ப அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள ANION  ஸ்ட்ரிப் பொருத்தப்பட்ட FDA,CE மற்றும் ISO  சான்றிதழ் பெற்ற MOM ANION 5 in 1 சானிட்டரி நாப்கின்களை இன்றே வாங்கி பயன்படுத்தி பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க  முடியும். 

MOM Anion 5 in 1 Sanitary Napkins   பயன்கள்
1.ANION 
 பாக்டீரியாவை அழிக்கக் கூடியது துர்நாற்றத்தை போக்க கூடியது அரிப்பை தடுக்கும்.
2.Far-Infrared 
மாதவிடாய் கால வலிகளை குறைக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். ஹார்மோன்களை சமன் செய்யும். 
 3.MAGNETIC
மாதவிடாய் கால அசவுகரியங்களை குறைக்கிறது 
4.NANO-SILVER 
நோய் எதிர்ப்பு ஆற்றலை உண்டாக்குகிறது. பல்வேறு மகளிர் நோய்களை தடுக்கிறது. உடலின் PH ஐ சமநிலைப்படுத்துகிறது.
5.CHITIN
 பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை வளர விடாமல் தடுக்கிறது. மண்ணோடு மண்ணாக மக்க செய்கிறது. 

 ஆரோக்கியத்திலும் பொருளாதாரத்திலும் பெண் குலம் தழைக்க வேண்டும் என்பது 
MOM CARE ன் நோக்கம் ஆகும்.

 MOM ANION நாப்கின் இது ஒரு தாயின் பரிசு.

 எங்களுடன் வியாபாரத்தில் இணைந்து பெண்குலம் தழைக்க செயல்பட விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்

7540000452

நல்லதை பகிரவும் மாற்றத்தை நோக்கி பயணிப்போம்.